SUB INSPECTOR OF POLICE 50 MOCK TEST BOOK
SUB INSPECTOR OF POLICE 50 MOCK TEST BOOK Original price was: ₹800.Current price is: ₹550.
Back to products

TNPSC Social Science question bank 11000 MCQ Type

Original price was: ₹1,100.Current price is: ₹800.

TNPSC Social Science MCQ

BOOK FOR: Group I, II, IIA, Group 4 (VAO),POLICE,SI,RRB,TET, ETC

சமூக அறிவியல் வினா வங்கி புத்தகம்

(4 in 1) question bank material in tamil medium

Latest Edition – 2026

SS Publication Social Science Book vs School Book

படித்ததை தேர்வு எழுதிப் பார்ப்பது ஏன் முக்கியம்?

  1. படித்ததை நன்றாக புரிந்திருக்கிறோமா என்பதை தெரிந்து கொள்ள தேர்வு எழுதுவது உதவும்.
  2. படித்த விஷயங்கள் நினைவில் உள்ளதா என்பதை அறிய முடியும்.
  3. எதில் தவறு செய்கிறோம் என்பதை கண்டுபிடிக்கலாம்.
  4. தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் அதே தவறு செய்யாமல் இருக்கலாம்.
  5. எந்த பாடத்தில் பலவீனம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  6. முக்கியமான கேள்விகளை கவனிக்க கற்றுக் கொள்கிறோம்.
  7. நேரத்தை சரியாக பயன்படுத்தும் பழக்கம் உருவாகும்.
  8. தேர்வில் எப்படி பதில் எழுத வேண்டும் என்பதில் தெளிவு கிடைக்கும்.
  9. தேர்வு பயம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  10. தொடர்ந்து தேர்வு எழுதிப் பார்த்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும்.

ஆகவே, படிப்பது மட்டும் போதாது. படித்ததை தேர்வு எழுதிப் பார்ப்பது மிகவும் அவசியம்.

 

Description

Author: D. Gnanasundaram Category : 10th level Publisher  : SS PUBLICATION Publish Date   Language : Tamil Edition  : Latest Number of page  : 1108 Handling Date   : Same day shipping Format  : Paper back Availability : YES

Reviews

There are no reviews yet.

Be the first to review “TNPSC Social Science question bank 11000 MCQ Type”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.